மாலத்தீவுக்கு ட்ரிப் அடுத்து ஜாலி பண்ணும் கிகி விஜய் - வெகேஷன் ஸ்டில்ஸ்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:00 IST)
பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் கிகி விஜய். பல்வேறு ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கும் கிகி பிரபல நடிகர் சாந்தனு பாக்கியராஜை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
இந்த தம்பதி ரொமான்டிக் ஜோடியாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். சாந்தனு திரைப்படங்களில் நடித்து வருகிறார். கிகி கலர் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து வருகிறார். 
இதனிடையே கேப் கிடைக்கும் போதெல்லாம் ட்ரிப் அடித்து ஜாலியாக சுற்றித்திரிந்து வரும் கிகி விஜய் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்று ரொமான்டிக் மூடில் மூழ்கி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்