இந்த படத்துக்கு தற்போது NTR 31 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், என் டி ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.