ஜீவாவின் ''வரலாறு முக்கியம்'' பட 2 வது சிங்கில் ரிலீஸ் !

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (23:10 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  ஜீவா. இவர் நடிப்பில்,  வசந்தோஷ் ராஜன். இவர் எழுதி இயக்கியுள்ள படம் வரலாறு  முக்கியம். இப்படத்தின் விடிவி கணேஷ், நடிகை காஷ்மீரா பர்தேஷி ஆகியோர் நடித்துள்ளார்.

ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு  இசையமைத்த ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார், இப்படத்தின் 2வது லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

எழுத்துப் பிரம்மா என அழைக்கப்படும்  சுஜாதா கடந்த 2004 ஆம் ஆண்டு கூறியபடி, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.

த்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்