சிகப்பு தேவதை... ஜொலிக்கும் சேலையில் சொக்கி இழுக்கும் பிக்பாஸ் ஜனனி!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:11 IST)
இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவ்ருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து வருகிறார்.  இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் சேலையில் செம அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், ஜனனி பயப்படாம தைரியமாக LEO படத்துல நடிங்க Character ஐ உள்வாங்கி நடிங்க எப்பவுமே உங்களுக்கு support பண்ண நாங்க ரெடியா இருக்கோம். Leo படத்துக்கு அப்புறம் உங்க ரேஞ்ச் மாறனும். நல்லபடியாக நடிங்க என அட்வைஸ் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்