நடிகையாக ஜொலிக்கமுடியவில்லை… ஆடை வியாபாரத்தில் இறங்கிய பாலா பட நடிகை!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:17 IST)
நடிகை ஜனனி அய்யர் இப்போது ஆன்லைன் ஆடை வியாபாரத்தில் இறங்கியுள்ளாராம்.

பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி. ஆனால் அதன் பின்னர் நடித்த படங்கள் எதுவும் அவருக்குக் கை கொடுக்காததால் சினிமாவில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இந்நிலையில் இப்போது அவர் ஆன்லைன் ஆடை வியாபார விற்பனையில் இறங்கியுள்ளார்.

வெளிநாடுகளில் இருக்கும் டிசைனர்களிடம் இருந்து ஆடைகளை தருவித்து விற்பனையை ஆன்லைன் இணையதளம் மூலமாக செய்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்