சந்தனத்தேவனுக்கு வில்லன் ரெடி

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (12:23 IST)
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி சந்தனத்தேவன் என்ற படத்தை எடுப்பதாக அமீர் அறிவித்தார். ஆர்யாவும், அவரது தம்பி சத்யாவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.


 
 
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு நடிக்க சுலீல் குமார் என்பவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் காளை, தகராறு, குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர்.
 
இந்தப் படத்துக்காக சுலீல் குமார் நீண்ட தாடி வைக்க உள்ளார்.
அடுத்த கட்டுரையில்