ஹிப்ஹாப்பின் மீசையை கத்தரித்த சர்ச்சை

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (13:08 IST)
மீசையை முறுக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. படத்தில் இசையும் அவர்தான்.

 
இந்தப் படத்தில் இடம்பெறும் சேட்ஜி எனத் தொடங்கும் பாடலை யூடியூபில் வெளியிட்டிருந்தனர். சேட்ஜி என்பது ஒரு சாதியை குறிக்கிறது என்று சர்ச்சையை கிளப்பிவிட்டனர் (இதெல்லாம் ஒரு விஷயமா?).
 
சாதி என்று சொன்னாலே சாட்டையை சொடுக்கிற அளவில்தான் நமது சமூகம் மொண்ணையாக உள்ளது. வேறு வழியில்லாமல் அந்தப் பாடலை யூடியூபில் இருந்தே தூக்கிவிட்டார் ஹிப்ஹாப் தமிழா.
 
பாடல் படத்தில் இடம்பெறுமா?
 
அடுத்த கட்டுரையில்