அதில், 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார்.
இன்று நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அரரசியல் என்பது பொதுவழி, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும், கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ணவில்லை. நான் கடவுளிடம் கேட்பது தமிழ் நாட்டு மக்களுக்கு விமோச்சனம் என்று கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் சிம்புவின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட அதை வெளியிட முடியாதபோது, நடிகர் விஜய் தலையிட்டு அப்படத்தை ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.