அழகான பையனுக்கு அட்டு ஃபிகர் தான் கிடைக்கும் - குமுறும் ஹரிஷ் கல்யாணின் ரசிகைகள்!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:50 IST)
நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு கல்யாணம் ஆனதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கும் ரசிகைகள்!
 
சிந்து சமவெளி படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான ஹரிஷ் கல்யாண் பின்னர் பொறியாளன் படத்தின் மூலம் ஹீரோவானார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தமிழ் சினிமா பெண்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். 
 
பின்னர் பியார் பிரேமா காதல், இஸ்பேட்ராஜாவும்இதயராணியும், தாராள பிரபு உள்பட பல படங்களில் நடித்து டாப் இளம் ஹீரோவாக இடம் பிடித்துவிட்டார். இவர்தற்போது ’நூறு கோடி வானவில்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நர்மதா என்ற பெண்ணை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். அந்த மிகவும் சுமாரா தான் இருப்பதாக பொறாமையில் பொசுங்கி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஹரிஷின் பெண் ரசிகைகள். அவருக்கு திருமணம் ஆனதை பலரால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்