ஐங்கரன் படத்தின் ரிலீஸ் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங்…. வெளியான தகவல்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (17:26 IST)
ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் திரைப்படம் வரும் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் என்ற திரைப்படம் பல மாதங்கள் திரைக்கு வராமல் கிடப்பில் இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இப்போது அந்த படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

மேலும் மே மாத இறுதியில் அந்த படம் ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்