இன்று நான்கு படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் !

Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (16:55 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில், ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் காக்கி படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.சதீஸ் மற்றும் கலையரசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய முகம் என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிவா மற்றும்  யோகிபாபு இணைந்து நடிக்கும் சலூன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இன்று தீபாவளியை முன்னிட்டு 4 படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்