நான் எதிர்பார்த்தமாதிரி அமைந்ததில்லை. ஒவ்வொரு பாட்லயும் எங்கேயாவது தவறு இருக்கும். இசையில் எல்லா செல்வமும் இருக்கு. அதைச் சரியாக பயன்படுத்தணும். இசைக்கு வெற்றி, தோல்வி கிடையாது. வெற்றி, தோல்விகளை நீங்க (மாணவர்கள்) கணக்கில் எடுத்துக்க கூடாது . மத்தவங்களுக்குத்தான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. சொல்லப்போனால் எனக்கு நான் இளையராஜவே இல்லை''