அட்லி இயக்கத்தில் நானா நடிக்கிறேனா ? பிரபல நடிகர் விளக்கம் !

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:01 IST)
ஜெயம் படத்தில் அறிமுகமான ஜெயம் ரவியின் படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடுவதும் ஹிட் ஆவது அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்தபடத்தை இயக்குநர் அட்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள ஜெயம் ரவி, அட்லியின் இயக்கத்தின் நான் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அட்லீயினுடனான சந்திப்பு நட்புரீதியானது. அவர் தன்னிடம் கதை உள்ளதாக கூறினார். ஆனால் அதைநான்  இன்னும் முழுமையாகக் கேட்கவில்லை  கொரொனா  ஊரடன்கு முடிந்ததும் அவரிடம் அக்கதையைக் கேட்பேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்