உள்ளாடை விளம்பரத்திற்கு ஃ பிட் ஹாட் போஸ் கொடுத்த திஷா பதானி!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (15:35 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். மேலும் அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பதே இவரது வேலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பிரபல உள்ளாடை விளம்பரத்திற்கு மோசமாக போஸ் கொடுத்துள்ள திஷா பதானி  அதனை தனது இன்ஸ்டாவிலும் பதிவேற்றம் செய்துள்ளார். 
 
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஃ பிட் ஹாட் கேர்ள் என ஹார்டின் ஸ்மைலியுடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்