சிம்புவுக்கு உதவும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (19:45 IST)
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் பிரபல இயக்குநர்  வெளியிடவுள்ளார்.

 நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாநாடு. அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி டிரைலர் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில் இப்படத்தின் டிரைலரை அக்டோபர் 2 ஆம் தேதி காலை 11;25 க்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்