தனுஷ் பட நடிகை பிரபல ஹீரோவுக்கு ஜோடியானார்!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:11 IST)
நடிகர் தனுஷின் மாரி-2, தடம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். 

இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் எக்கோ என்ற படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை  டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தூள், கில்லி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்