மிட் நைட்ல மில்க் மேனி காட்டி இழுக்கும் தர்ஷா குப்தா!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (10:00 IST)
மிட் நைட்ல மில்க் மேனி காட்டி இழுக்கும் தர்ஷா குப்தா!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர சீரியல் நடிகை தர்ஷா குப்தா. 
 
இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்தார். முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
 
தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் அவர் தற்போது ஷைனிங் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் வசீகரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்