பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கொரொனா

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (22:41 IST)
கேம் ஆஃப் திரோன்ஸ் என்ற தொடரில் நடித்த ஜேசன் மொமோவாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் வெளியான புகழ்பெற்ற தொடர் கேம் ஆஃப் தி திரோன்ஸ். இத்தொடரில் நடித்த ஜேசன் மொமோவா (42)  அகுவாமென் அண்ட் தி லாஸ் ஆஃப் கிங்டம் என்ற படத்தில் நடிப்பதற்கான இங்கிலாந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இப்படப்பிடிப்பின்போது, ஜேசனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்