தமிழகத்தில் 8 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு !

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (19:01 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1,141 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,00029 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் இருந்து 1,203 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.இதனால் மொத்தம் 7,78,081 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 11,309 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,211 ஆக அதிகரித்துள்ளது. #coronoupdate #todayupdate

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்