✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
துணிவு படத்திற்கு சென்சர் சான்றிதழ்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (22:21 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் துணிவு பட சென்சார் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் துணிவு.
இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும் ஒன்று.
இப்படத்தின் டிரைலர் கடந்த 31 ஆம் தேதி ரிலீஸாகி 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்படம் சென்சாருக்கு அனுப்பியிருந்த நிலையில், இப்படத்திற்கு இன்று சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.
அதன்படி, துணிவு படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதை தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ:
துணிவு -பட தெலுங்கு டிரைலர் ரிலீஸ்
மேலும், பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பேசும் வார்த்தைகளுக்கு கட் செய்யப்பட்டுள்ளதாகவும், பேங்க் கொள்ளையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் 2.25 மணி நேரம் ரன்னிங் நேரம் என்ற தகவலும் வெளியாகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
''அஜித்62'' பட ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்....ரசிகர்கள் மகிழ்ச்சி
அஜித்குமாரின் ''துணிவு'' பட டிரைலர் ரிலீஸ்
''நிறைய வெடிவாங்கி வையுங்கள்'' துணிவு பட டிரெயிலரை பார்த்த பிரபலம் டுவீட்!
நான்கு நாளில் இவ்வளவுதான் வசூலா?... விஷாலின் லத்தி திரைப்படத்தைக் காப்பாற்றிய சேட்டிலைட் தொகை!
விஷாலின் லத்தி திரைப்பட முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!
கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!
தூசு தட்டப்படும் ‘பிசாசு 2’ திரைப்படம்… எப்போது ரிலீஸ்?
ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!
2024 ஆம் ஆண்டில் தனக்குப் பிடித்த படமாக இந்திய படத்தைத் தேர்வு செய்த ஒபாமா!
அடுத்த கட்டுரையில்
துணிவு -பட தெலுங்கு டிரைலர் ரிலீஸ்