புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையைக் காப்பாற்ற உதவ செய்ய வேண்டுமென்று நடிகர் ரனிஜிகாந்துக்கு அவரது ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு அதை ரஜினிக்கு டேக் செய்துள்ளார்.
அதில்,அப்பாவுக்கு புற்று நோய் எலும்பில் இருக்கு என்று டாக்டர் சொல்லி இருக்காங்க இப்போது 20 நாளாக அரசு மருத்துவமணையில் சிகிச்சை பண்ணிட்டு இருக்கோம் என்னோட அப்பாவை காப்பாத்த உதவி வேண்டும். @rajinikanth @soundaryaarajni @offl_Lawrence @rajini_balu @mayavarathaan