வெயிட் லாஸ் பண்ண என்ன கஷ்டப்படுறாங்க... வளைத்து நெளித்து பிரம்மிக்க வைத்த லாஸ்லியா!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:16 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர். 
 
இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார். பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். 
இந்நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். உடல் எடை குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கும் லாஸ்லியா அவ்வப்போது அது குறித்த ரகசியங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது வில் போன்று உடலை வளைத்து பிரம்மிக்க ரசிகர்களின் ஏகோபித்த லைக்ஸ் வாரி குவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்