தர லோக்கலா இறங்கிய தாமரை.... அடிதடி என ரணகளமான பிக்பாஸ் வீடு!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:57 IST)
அடிதடி சண்டையில் இறங்கிய தாமரை பாவினி!
 
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.  இதில் போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அப்பாவியாக இருந்து மக்கள் மனதை கவர்ந்த தாமரை பின்னர் போட்டியாளர்களிடம் சண்டையிட்டு வாக்குத்தம் செய்ய துவங்கினார். 
 
அதன் பின்னர் பாசம் பேசாம என கூறி வந்தது வெறும் வேஷம் என்று பலருக்கும் புரிந்தது. இந்நிலையில் வீட்டில் உள்ள பாவினிக்கும் தாமரைக்கும் பயங்கரமான சண்டை ஏற்பட்டு ஒருவரும் அடிதடி அளவிற்கு கைகளை ஓங்கி அறைவது போன்று சண்டையிட்டனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்