பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக... சனம் ஷெட்டி வெளியேறுகிறாரா?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (09:39 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனில் உள்ள 8 போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்து எவிக்ட் செய்யலாம் என புதிய ரூல்ஸ் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இதுவரை மக்கள் தான் ஒட்டு போட்டு யார் வெளியேறவேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.

ஆனால்,வரலராற்றில் முதன்முறையாக பிக்பாஸ் போட்டியாளர்களே,  வெளியேற போகும் நபரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீசன் முழுக்க இந்த 8 பேர் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள்.

இதில் கேப்டனாக இருக்கும்
சுரேஷ் சக்கரவர்த்தி – அஜீத், சனம் ஷெட்டி
ரியோ ராஜ் – சனம் ஷெட்டி,
ஷிவானி ஷிவானி – சனம் ஷெட்டி, ரேகா
பாலாஜி முருகதாஸ் – சனம் ஷெட்டி, ரேகா
பாலாஜி – சம்யுக்தா, ரம்யா
அனிதா சம்பத் – ஷிவானி, சம்யுக்தா
ரம்யா பாண்டியன் – சனம், ரேகா
சோம் சேகர் – ஷிவானி, ரேகா
அஜீத் – சனம் ஷெட்டி, ஷிவானி
சனம் ஷெட்டி – சம்யுக்தா, கேப்ரில்லா
ஆரி – ரேகா, சனம் ஷெட்டி
வேல்முருகன் – ரம்யா பாண்டியன், கேப்ரில்லா
சம்யுக்தா – சனம் ஷெட்டி, ஷிவானி
ஜித்தன் ரமேஷ் – ஷிவானி, சனம் ஷெட்டி
நிஷா – சனம் ஷெட்டி , ஆஜீத்
கேப்ரில்லா – சம்யுக்தா, சனம் ஷெட்டி

என நாமினேட் செய்துள்ளனர். இதில் சனம் ஷெட்டி தான் அதிகம் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிக்பாஸ் வீட்டில் ரியோவிற்கும், சுரேஷிற்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. அதிலும் இந்த ரியோ,பாலா, சனம்,அனிதா ,ரேகா உள்ளிட்டோரின் நடவடிக்கை மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்