நடிகர் அர்ஜூனின் மாமனார் காலமானார் !

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (22:38 IST)
பிரபல கன்னட நடிகர் 'கலாதபஸ்வி' ராஜேஸ் இன்று காலாமானார். அவருக்கு அவயது 89 ஆகும்.

பெங்களூரைச் சேர்ந்த பிரபல நடிகர் ராஜேஷ். இவர் ஏராலமான நாடகங்ளில் நடித்துப் புகழ்பெற்றவர். வித்யாசாகர்  என்ற இயற்பேயர் கொண்ட இவர் சினிமாவில் நடிப்பதற்காக தனது பெயரை ராஜேஷ் என மாற்றிக்கொண்டார்.  இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நடித்துள்ளார்.

இவரது மகள் ஆஷாராணியை நடிகர் அர்ஜுன் திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தகக்து. இவர் கடைசியாக  நடித்த ஓஸ்ட் மங்க் திரைப்படம் பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்