இந்தி சினிமாவுக்குச் செல்லும் அனிருத் !

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:08 IST)
தென்னிந்திய சினிமாவில், அஜித், விஜய், ரஜினி என முண்ணை நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளனர் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவர் தற்போது விஜய்65, டாக்டர், உள்ளிட்ட படங்களில் இசையமைத்துவருகிறார்.

இந்நிலையில், தனுஷின்  அந்தராங்தே, ராஞ்சனா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் .எல் அடுத்து இயக்கவுள்ள ஒரு புதிய பாலிவுட் படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இதனால் அனிருத் ரசிகர்கள் இந்தச் செய்தியை தற்போது வைரலாக்கி வருகின்றனர். அனிருத் பாலிவுட்டுக்கு இசையமைக்கச் சென்றால் அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்