அப்படியே பிழுஞ்சு ஜூஸ் போட்டுறவா? அனேகன் நடிகையின் அழகில் உருகிய நெட்டிசன்ஸ்!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (20:11 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது ஆரஞ்சு கலர் கிளாமர் உடையில் செம கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை அழகில் அசரடித்துள்ளார். பாக்குறதுக்கு அப்படியே 6 அடி ஆரஞ்சு பழம் மாதிரியே இருக்கீங்களே மேடம்.... சீக்கிரமா ஏதாச்சும் படத்துல நடிங்க இந்த அழகை இன்னும் ரசிக்கனும். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amyra Dastur (@amyradastur93)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்