கவர்ச்சி உடையில் ஏடாகூடமா போஸ் கொடுத்து எல்லாத்தையும் காட்டிய ஐஸ்வர்யா தத்தா!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (14:50 IST)
ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ!
 
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது கிளாமர் உடையில் தொடை கவர்ச்சி தெரிய வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கிறங்க வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்