அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கல்?

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (10:47 IST)
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து இப்போது அரசியல் களம் பரபரக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளின் தலைமையில் கூட்டணிகள் அமைந்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு  23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்