பிடிக்காத கணவர்; பொய்யான வாழ்க்கை; காற்று வெளியிடை நடிகை

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (18:16 IST)
பிடிக்காத கணவருடன் பொய்யான வாழ்க்கை வாழ விரும்பவில்லை என காற்று வெளியிடை நடிகை அதிதி ராவ் கூறியுள்ளார்.


 

 
மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ். இவர் திருமணம் ஆன மூன்றே வருடத்தில் தனது கணவரை விவாகரத்து செய்தார். 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
 
மூன்று ஆண்டுகள் பிறகு 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின் மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். அவரது திருமண வாழ்க்கை குறித்து யார் கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் அதற்கு பதில் கூறி வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பிடிக்காத கணவருடன் பொய்யான வாழ்க்கை வாழ விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.  
அடுத்த கட்டுரையில்