அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த நடிகர் சூரியின் காளை - வீடியோ!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (12:51 IST)
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த நடிகர் சூரியின் காளை - வீடியோ!
 
மாடுபிடி வீரர்களை மிரட்டிய நடிகர் சூரியின் காளை!
 
தமிழ் சினிமாவின் யதார்த்தமான காமெடி நடிகரான சூரி வெண்ணிலா குழு படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் விஷால், விஜய், சிவகார்த்திகேயன் என பல டாப் நடிகர்களின் படத்தில் நடித்து புகழ் பெற்றார். 
 
சினிமாவை தவிர மதுரையில் அம்மன் என்ற ஹோட்டல் என்ற பெயரில் சொந்தமாக பிசினஸ் நடத்தி வருகிறார். இதனிடையே தனது சொந்த ஊரில் காளை மாடு வளர்த்து வந்தார். 
 
கருப்பன் என்ற அந்த மாடு இந்த வருடம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துக்கொண்டு மாடுபிடிவீரர்களை மிரள வைத்த வீடியோ இணயத்தில் வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்