மை டார்லிங் குஞ்சுமணி : திரிஷாவை கொஞ்சிய ஆர்யா

Webdunia
புதன், 4 மே 2016 (14:00 IST)
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை திரிஷாவுக்கு, நடிகரும் அவரது நண்பருமான ஆர்யா டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் ஆர்யா எப்போது ஜாலியன நபர் ஆவார். இவர் இருந்தால் ஷூட்டிங் ஸ்பாட் கலகலப்பாக இருப்பதாக பல கதாநாயகிகளே கூறியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும் நயன்தாராவிலிருந்து பல நடிகைகள் இவருக்கு நெருங்கிய தோழிகளே.
 
இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும்ம் நடிகை திரிஷாவுக்கு ஆர்யா வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
 
வெறும் வாழ்த்துதானே இதிலென்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா?. அவர் இப்படித்தான் திரிஷாவை கொஞ்சியிருக்கிறார் “மை டார்லிங்.. மை சுவீட் ஹார்ட் குஞ்சுமணி” என்று ஏகத்துக்கும் கொஞ்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
ஒகே ப்ளே பாய் ஆர்யாவுக்கு இதெல்லாம் சகஜம்தானே... விடுங்க பாஸ்...

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்