நடிகர் அர்ஜுனின் அழகான இரண்டாவது மகள் - செம கியூட்டா இருக்காங்களே!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:39 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் நிவேதிதா என்பவரை கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஐஸ்வர்யா அர்ஜுன், அஞ்சனா சர்ஜா என இரண்டு மகள்கள் உள்ளனர். 
 
இதில் ஐஸ்வர்யா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்