பின்னர் திருமணம் செய்துக்கொண்டு ஐலா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆல்யா மானசா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு குழந்தை ஒன்று பாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது அதற்கு கியூட்டாக டப்ஷ்மாஷ் பண்ண வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ.