செம ஷேப்பு... சைஸான இடுப்பு காட்டி கவர்ச்சி மூடேத்தும் யாஷிகா!

செவ்வாய், 4 மே 2021 (12:38 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். கூடவே நிறைய கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது ஒல்லி பெல்லி இடுப்பு காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கவர்ச்சி மூடிற்கு கூட்டி சென்றுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்