சாலை விரிவாக்கத்தின் போது மரம் விழுந்து 2 பேர் பலி!

Webdunia
வியாழன், 5 மே 2022 (12:51 IST)
நெல்லை பத்தமடையில் சாலை ஓரம் மரம் விழுந்து ஆட்டோவில் சென்ற 2 பேர் பலி!
 
நெல்லை மாவட்டம்  பத்தமடை அருகே சாலை விரிவாக்கத்திற்காக  ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றும் போது சாலையில் வந்த ஆட்டோவின் மீது விழுந்ததில் காதர் என்பவரும் ரஹ்மத் என்ற பெண்மணியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து அங்கிருப்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்