இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று டெல்லி வெற்றி பெற்றதால் சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இன்று சென்னை அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது