இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதில், தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா தனது 28 வது சதம் அடித்து அசத்தினார்.
இந்ந்நிலையில், இந்திய முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், , ரோஹித் சர்மா 124 பந்துகளுக்கு128 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 107 பந்தில் தனது 28 வது சதம் அடித்துள்ளார். சிரேஸ் ஐயர் இரு பந்துகளுக்கு 1 ரன் எடுத்து ஆடி வருகிறார்.
தொடக்க வீரராக களம் இறங்கிய ராகுல் 104 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் கொடுத்தார்.இவர் பொல்லார்டு பந்தில் ரோட்சனிடன் கேட்ஸ் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கோலி, அதேபோல் பொல்லார்டு பந்தில் ரோட்சனிடன் கேட்ஸ் கொடுத்து அவுட்டானார்.