நம்பர் 2 டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (15:30 IST)
உலகில் சிறந்த டென்னிஸ் வீரர்களின் ஒருவரான ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நான்காம் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் மில்மேனிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் மில்மேன், உலகின் தலைச்சிறந்த டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரரை எதிர்க்கொண்டார்.
 
இந்த சுற்றிக் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மில்மேன், உலக டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நபரை முதற்முறையாக வென்றுள்ளார். இதன்மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு நுழைந்தார்.
 
ஆஸ்திலியா டென்னிஸ் பொட்டியில் 2006ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதல் முறையாக காலிறுதிக்கு சென்றுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்