இந்த நிலையில் லண்டனில் தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் சென்று ரசித்து பார்த்தார். அந்த சமயம் அதே போட்டியை பார்க்க வந்திருந்த முன்னாள் டென்னிஸ் வீரர் அமிர்தராஜையும் அவர் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்.