தென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன் – இந்தியாவை சமாளிக்குமா ?

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (09:05 IST)
உலகக்கோப்பை மோசமான தோல்விக்குப் பின் தென் ஆப்பிரிக்கா டி 20 அணிக்குப் புதிய கேப்டனாக குயிண்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி மிக மோசமாக விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியை புனரமைக்கும் பொருட்டு டி 20 அணிக்குக் கேப்டனாக குயிண்டன் டிகாக் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு எதிராக 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட இந்தியா வருகிறது. அதற்கான தன் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி:-
டி காக் (கேப்டன்), ரீஸா ஹென்றிக்ஸ், தெம்பா பவுமா, ராசி வன் டெர் டியூசன், டேவிட் மில்லர்,ஆண்டில் பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ், ஜோன் ஃபோர்டுயின் அல்லது ஜார்ஜ் லிண்டே, கேகிசோ ரபாடா, ஜூனியர் டாலா, தப்ரைஸ் ஷம்ஸி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்