ஜடேஜா - பாண்டியா மோதல்? வைரல் வீடியோ!!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (12:37 IST)
பாண்டியா டிரெஸிங் ரூமில் ஜடேஜாவை வெலுத்து வாங்கும் கற்பனை வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில், ரசிகளுக்கு ஹர்திக் பாண்டியா நம்பிக்கை நட்சத்திரமாக தெரிந்தார். ஆனால், ஜடேஜாவின் செயலால், பாண்டியா தேவையில்லாமல் ரன் அவுட்டானார். 
 
இதனால், ஜடேஜா மீது மைதானத்திலேயே பாண்டியா கடுமையான கோவமடைந்தார். மைதானத்தை விட்டு வெளியே செல்லும் வரை பாண்டியா கத்திக்கொண்டு கோபமாகவே சென்றார்.
 
இதனை தொடர்ந்து ஜடேஜா பாண்டியா மீம்ஸ் வைரலாகின. தற்போது, போட்டிக்கு பின் இருவரின் டிரெஸிங் ரூம் நிலை என்னவாகவிருக்கும் என சமூக வலைதளங்களில் கற்பனை வீடியோ இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
 
அடுத்த கட்டுரையில்