இன்று 2வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (07:45 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தொடரை வெல்வதற்காக இந்திய அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகள் அணியும் தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மொத்தம் உள்ள 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில்தான் நடைபெறும் என்றும் பிப்ரவரி 11-ஆம் தேதி அந்த போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டி20 போட்டிகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்