அனைத்திலும் வெற்றியை உண்டாக்கும் நந்தீசர் மூல மந்திரம் !!

Webdunia
சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.

நந்தீசர் மூல மந்திரம்:
 
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி
 
சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து  வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும். 
 
உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் தீரும். சிவபெருமானின் அருளாசிகள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்யும். சிறந்த வாக்குவன்மை மற்றும் மனோதிடம் உருவாகும். வாழ்வில் ஏற்படுகின்ற தடைகள், தாமதங்கள் போன்றவை நீங்கி அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
 
பிரதோஷ தினங்களில் இந்த மூல மந்திரத்தை துதித்து நந்தி பகவானை வழிபடுவதால் பலன் விரைவில் கிட்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்