காட்டுமன்னார்கோயில் விடுலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
காட்டுமன்னார்கோயில் தொகுதி குமராட்சியில் விடுலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஊழல் இல்லாத நிர்வாகம், அனைவருக்கும் கல்வி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.