ரூ.1000 விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (13:52 IST)
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முத்ல் 12 ஆம் வகுப்பு வரை படித்த உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  உயர்கல்வியில்  சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவிகள் விண்ணப்பங்களை அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்