பொறியியல் மாணவர் சேர்க்கை; வேதியியல் மார்க் அவசியமில்லை! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:38 IST)
தமிழகத்தில் பொறியியல் பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்க வேதியியல் மதிப்பெண் கட்டாயமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் பட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களை படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளதன்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாடப்பிரிவு கட்டாயமில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் வேதியியல் இல்லாமல் கணிதம், இயற்பியல் பாடங்களை மட்டுமே படித்தவர்களும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்