ஆசிரியர் தகுதி கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (14:30 IST)
2022   ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி கணினி வழித் தேர்விற்கான அட்மிட் கார்டு  இன்று வெளியிடப்படப்பட்டுள்ளது.


ALSO READ: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ, 4 தேர்வு முடிவுகள் எப்போது?
 
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.trb.tn.nic.in  என்ற இணையதள முகவரியில்,பயனர் எண், கடவுச் சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்த் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்