தேனி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவு: ஓபிஎஸ் அதிர்ச்சி!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (12:24 IST)
தேனியைச் சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது. 
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது கிட்டத்தட்ட அனைத்து தரப்பு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர் என்பதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது நிச்சயம் என்று கூறப்படுகிறது
 
இந்தநிலையில் ஓபிஎஸ் சொந்த ஊரான தேனி பகுதியைச் சேர்ந்த 9  பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு என தெரிவித்துள்ளது பெரும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்