இனந்த நிலையில், உக்ரைன் நாட்டிலுள்ள கெர்சன் நகருக்குள் புகுந்துள்ள ரஷிய ராணுவத்தினர், மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து, அங்குள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்வதாக உக்ரைன் அரசு தற்போது புகார் தெரிவித்துள்ளது.
மேலும், மக்களின் அத்தியாவசியமான மின்சாரம், குடி நீர் போன்ற இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அரசிடம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனன.